ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு - கோதாவரி - காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!
Oct 13, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 13, 2026, 09:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து ஆந்திர முதலைமைச்சர் சந்திராபு நாயுடு உடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் இந்திரகீலாத்ரி மலையில் உள்ள கனக துர்கை கோயிலுக்கு சென்றார். அங்கு விஜய்க்கு, மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோயிலில் இருந்த பக்தர்கள் விஜயை பார்த்ததும் ஆரவாரம் செய்தனர். பின்னர் ஆந்திர அமைச்சர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் உடன்
கனக துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து விஜய்க்கு பிரசாதம் மற்றும் கனக துர்கை -மல்லேஸ்வர சாமி புகைப்படங்களை கோயில் நிர்வாகத்தினர் வழங்கினர்.

ஆந்திரத்திற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அமராவதியில் உள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்தார். சந்திரபாபு நாயுடுவுடன் அவரின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் மற்றும் அமைச்சர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை வரவேற்றனர்.

அப்போது, அமைச்சர்களான நிம்மலா ராமநாயுடு, நாராயணா மற்றும் எம்.பி. ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோரை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்பில், கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து இரு முதல்வர்களும் பேசியதாகத் தெரிகிறது.

Tags: Kanaka Durga templeChief Minister VijayGodavari-Kaveri river interlinking projectAndhra Pradesh Chief Minister Chandrababu NaiduVijayawadaKrishna river water
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

Next Post

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Related News

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies