தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்
Nov 26, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

Manikandan by Manikandan
Nov 26, 2026, 09:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றாமல் இருக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் பெருமையை மறைக்க முடியாது என தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோடிக்கணக்கான மக்களின் மனம் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கவலை தெரிவித்தார்.

Tags: tamilnaduAshwini Vaishnavthirupparankundram
Share
Tweet
SendShare
Previous Post

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

Next Post

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

காசி தமிழ் சங்கமம் 5.0 – சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் – முத்துக்குமார் வாக்குமூலம்

திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 2,300 கோடி வரை இழப்பு – தணிக்கைத் துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புத்தக கொள்முதல் முறைகேடு – ஆவணங்களை ஆய்வு செய்ய முன்னாள் DGP வெங்கடராமன் நியமனம்!

இந்தியா முன்னேறுவதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை – மோகன் பாகவத்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு!

திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – மதுரையில் கொட்டும் மழையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை – திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies