திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றன. ...

