அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் - முத்துக்குமார் வாக்குமூலம்
Nov 26, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் – முத்துக்குமார் வாக்குமூலம்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 26, 2026, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் செய்ததாக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதாகக் கூறி, 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், தனியார் நிறுவன மேலாளர் சரவணன் ஆகியோரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, தனித்தனியாகவும், பின்னர் மூவரையும் நேருக்கு நேர் அமர வைத்தும் போலீசார் விசாரித்தனர். 45 வங்கிகள் வாயிலாக நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

பண வசூலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அன்பில் மகேஷ் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உத்தரவின் அடிப்படையில்தான் தி.நகரில் தனியார் நிறுவனம் தொடங்கி பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்ததாக முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வசூலித்த பணத்தில் 75 சதவீதத்தை திமுக நிர்வாகி அரசக்குமாரே எடுத்துக்கொண்டதாகவும் முத்துக்குமார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: anbil mahesh poyyamozhi arrestmuthu kumaranbil mahesh arrestanbil mahesh arrest newsanbil mahesh arrest updateanbil mahesh arrest videoanbil mahesh arrest troll
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 2,300 கோடி வரை இழப்பு – தணிக்கைத் துறை தகவல்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 2,300 கோடி வரை இழப்பு – தணிக்கைத் துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புத்தக கொள்முதல் முறைகேடு – ஆவணங்களை ஆய்வு செய்ய முன்னாள் DGP வெங்கடராமன் நியமனம்!

இந்தியா முன்னேறுவதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை – மோகன் பாகவத்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் – முத்துக்குமார் வாக்குமூலம்

திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – மதுரையில் கொட்டும் மழையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை – திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதா? – தவெக அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்!

டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா; தனது பாஸ்போர்டை வழங்க வேண்டுகோள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு; அன்பில் மகேஷை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை

தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – விசாரணை அதிகாரியிடம் கோப்புகள் ஒப்படைப்பு!

திருமலை செல்லும் பக்தர்களுக்கு நிதி பாதுகாப்பு – காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர் – நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies