தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா
Nov 25, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா

Manikandan by Manikandan
Nov 25, 2026, 07:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து முருகன் சிலை மற்றும் விளக்குகளை கையில் ஏந்தி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முருகன் சிலை மற்றும் கார்த்திகை தீபம் மற்றும் விளக்குகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக வழக்கறிஞர் பிரிவு, சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு சட்ட மாணவர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீ ஆதித்யா, வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags: protestcoimbatoreIssueLawyersthiruppankundram
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – விசாரணை அதிகாரியிடம் கோப்புகள் ஒப்படைப்பு!

Related News

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – விசாரணை அதிகாரியிடம் கோப்புகள் ஒப்படைப்பு!

திருமலை செல்லும் பக்தர்களுக்கு நிதி பாதுகாப்பு – காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர் – நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல்!

தீபம் ஏற்றாத விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!

வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி – டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா

பக்தர்களை கவரும் ‘சபரிமலை ZERO’ மைல்கல்!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தவெக அரசு கடமை தவறிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies