சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு - வினோஜ் பி. செல்வம்
Nov 25, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2026, 08:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பூங்கா நகர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையை தரிசனம் செய்ய வினோஜ் பி. செல்வம் அங்கு சென்றார்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி. செல்வம், பாஜகவும், இந்து அமைப்புகளும் முருகப் பக்தர்களுக்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்தார். தீப விவகாரத்தில் தமிழக மக்கள், முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Tags: ChennaiThiruparankundramThiruparankundram issuethiruparankundram temple issueThiruparankundram Deepam issuethiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issuethiruparankundram deepam rowvinoj p selvalm arrest
Share
Tweet
SendShare
Previous Post

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

Related News

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

திருக்கார்த்திகை தீப திருநாள் – சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்!

ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்!

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies