சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்
சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பூங்கா ...
