தீபம் ஏற்றாத விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!
Nov 25, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபம் ஏற்றாத விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2026, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கான காரணங்களை விளக்கி, 17 பக்க அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழுவை கோயில் தேவஸ்தானம் அமைத்து, உறுப்பினர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும்,
கோயில் மரபுப்படி உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்ற அறங்காவலர் குழு முடிவு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை, அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டங்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட குழு வராததால், தீபம் ஏற்றப்படவில்லை என்றும், இதற்காக மாவட்ட நிர்வாகம் தனது அதிகார வரம்புக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: thiruparankundram temple issueThiruparankundram Deepam issueMadurai Collectorthiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issuethiruparankundram deepam rowsupreme courtThiruparankundramThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி – டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

Related News

வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி – டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

இன்றைய தங்கம் விலை!

பக்தர்களை கவரும் ‘சபரிமலை ZERO’ மைல்கல்!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தவெக அரசு கடமை தவறிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தீபம் ஏற்றாத விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

திருக்கார்த்திகை தீப திருநாள் – சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies