வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி - டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!
Nov 25, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி – டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2026, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் வகையில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

வங்கி கணக்கில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டால், ‘எமர்ஜென்சி பட்டன்’ மூலம் பணப் பரிமாற்றங்களை முடக்கிக் கொள்ளலாம் என்றும், பணம் அனுப்புவது மற்றும் புதிதாக ஆட்டோபே தொடங்குவது, மூன்றாம் தரப்பு யுபிஐ செயலிகளில் பதிவு செய்வது உள்ளிட்டவை முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கணக்கில் பணம் வருவது, ஏற்கனவே உள்ள ஆட்டோபே, கடன் இ.எம்.ஐ. மற்றும் வங்கிக் கட்டணங்கள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பரிவர்த்தனைக்கான தொகை, தினசரி வரம்பு உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களே நிர்ணயிக்கவும், 18 வயதுக்கு மேற்பட்ட நம்பகமான நபரின் ஒப்புதலுடன் பெரிய தொகையை அனுப்பவும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் வரைவு விதிகளை 2027 ஜூலை 1 முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: bank accountsdigital fraudReserve Bank of India
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

பக்தர்களை கவரும் ‘சபரிமலை ZERO’ மைல்கல்!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தவெக அரசு கடமை தவறிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி – டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

திருக்கார்த்திகை தீப திருநாள் – சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்!

ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies