ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி
கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை ஏலம் விடும்போது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கே விற்பனை செய்ய வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. கடனைத் திருப்பிச் ...























