சென்னை ரிசர்வ் வங்கியில் தவறுதலாக சுட்ட துப்பாக்கி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் காவலர்!
Jun 4, 2026, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ரிசர்வ் வங்கியில் தவறுதலாக சுட்ட துப்பாக்கி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் காவலர்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய பெண் காவலரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ராஜாஜி சாலையில் செயல்பட்டு வரும் ரிசர்வ் வங்கி வளாகத்தில் அபாய எச்சரிக்கை ஒலி அடித்தது. இதனால் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தர்ஷினி தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை லோடு செய்தார். ஆனால் தவறுதலாக எச்சரிக்கை மணி அடித்திருப்பதை அறிந்த அவர் துப்பாக்கியில் இருந்து தோட்டாவை வெளியே எடுக்க முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி அதிக சத்ததுடன் சுட்டது. தோட்டா சுவரில் குண்டு பாய்ந்ததால் எவ்வித பாதிப்பும் இன்றி பெண் காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் துப்பாக்கி எப்படி சுட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ChennaiReserve Bank of IndiaRajaji Roadaccidentally fired.lady constable escaped
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

குன்னூர் அருகே தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறை – பாதியில் நிறுத்தப்பட்ட உதகை மலை ரயில்!

Related News

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies