பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
Sep 12, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 02:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய  முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு உயர்த்தப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது எனவும்,

இந்த கடன் தொகை அதிகரிப்பு தொழில்முனைவோருக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் உதவும் வகையில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷூ என்ற பிரிவில் 50 ஆயிரம் வரையிலும், கிஷோர் என்ற பெயரில் 5 லட்சம் வரையிலும், தருண் என்ற பெயரில் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய வகை அறிமுகம் தருண் ப்ளஸ் என்ற பிரிவின் கீழ் பயனாளிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருண் ப்ளஸ் மூலம் 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறலாம் எனவும், ஏற்கனவே 10 லட்சம் வரையில் கடன் பெற்று திருப்பி செலுத்தியவர்களும் இதில் பயன் பெறலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags: central governmentfinance minister nirmala seetharamanMudra schemeloan limit increase
Share
Tweet
SendShare
Previous Post

2-ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி – முதலமைச்சர் ஸ்டாலின்

Next Post

சென்னை ரிசர்வ் வங்கியில் தவறுதலாக சுட்ட துப்பாக்கி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் காவலர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies