மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் - 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!
Oct 27, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 27, 2026, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என போக்குவரத்துக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 6 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், மாநகர, நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது என்றும், தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 695 பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் 84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெற்றி பயண திட்டத்தால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய அரசு இதுவரை நிதி விடுவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்றும், ஆனால், 6 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதி இல்லாததால் டீசல் மற்றும் உதிரிபாகங்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும், பேருந்து சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு விரைந்து நிதி வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ransport corporationsVijayTVK governmentVetri Payanam'magalir Vetri Payanam
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies