TVK government - Tamil Janam TV

Tag: TVK government

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ...

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக நகர்ப்புற வாழ்விட ...

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்ட 13 ...

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? கூடுதல் கொள்ளை தான் மாற்றமா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திமுக ஆட்சியில் டாப்கியரில் சென்ற தமிழகம், தவெக ஆட்சியில் ரிவெர்ஸ் கியரில் செல்கிறது என சட்டப்பேரவை திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் பேரவையில் பேசிய ...

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

அனைத்து அதிகாரிகளும் நல்ல அறையில் இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் நல்ல உள்ளத்தால் தான் அறை மாற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். பொதுப்பணித்துறை ...

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார். ‘இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கிராமப்புற ...

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. காலி மது பாட்டில்கள் திரும்பப் ...

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது ...

குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை தொடர்வது கவலையளிக்கிறது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் அவல நிலை தொடர்வது கவலையளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் ...

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை ...

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் இருவரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான ...

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது புகார் அளித்தும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

தவெக அரசுக்கு சிறிது காலம் தர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம் என, குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் பலமுறை நடந்திருந்தாலும் தற்போது நடைபெற்றிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ...

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அரசுப் பள்ளிகளில்  ஆயுதக் கலாச்சாரம் பரவி வருவதாகவும், ஆனால் ஆளும் தவெக அரசு அலட்சியப்படுத்துகிறதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ...

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

தலைமை செயலகத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் 103 கோடி ரூபாய் ...

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பணப்பரிமாற்றத்தின் மூலம் சிக்கிய மேலும் 2 பேர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ...

கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை!

தமிழக அறநிலையத்துறை கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் தேக்கநிலையைத் தவிர்க்க, 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் என்று ...

வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலகுமாறு தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில தேர்தல் ஆணையரையும் ...

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

பதவி சுகத்துக்காக அதிமுகவில் விலகி தவெகவில் இணைவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச் ...

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது எனவும், முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். ...

Page 1 of 3 1 2 3