தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!
Oct 17, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2026, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பணப்பரிமாற்றத்தின் மூலம் சிக்கிய மேலும் 2 பேர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய 9 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இதில் நரேஷ், கார்த்திக், ரமேஷ், திருநாவுக்கரசு, தியாகராஜன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேதுராஜன் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதும், ஏற்கனவே கைதாகி உள்ள கார்த்திக்கும் சேதுராஜனும் நண்பர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார்த்திக், சேதுராஜனிடையே பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ராஜசேகரிடம் 56 லட்சம் ரூபாயும், சேதுராஜனிடம் 14 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Dr. RajasekarSethurajanVijayTVK governmentormer Minister Senthil Balaji.topple the TVK government.
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் – கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies