ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் - இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!
Oct 16, 2026, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் – இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2026, 09:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழமையான சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோனி ஆல்பனீசை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டது.

இதன் மூலம், திருவாரூர் கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நந்தி கற்சிலை, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்ரகாளி உலோக திரிசூலம், கும்பகோணம் நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுப்பிரமணியர் கற்சிலை ஆகியவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Tags: tamilnadu ancient idolsIndiaprime minister modiAustralian governmentAustralian museums.
Share
Tweet
SendShare
Previous Post

சாதுக்கள் சாதுர்மாஸ்ய விரதம் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்!

Next Post

திருத்தணி முருகன் கோயிலில் மழையால் சரிந்து விழுந்து தற்காலி தடுப்புச்சுவர்!

Related News

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies