கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்
Oct 16, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

Manikandan by Manikandan
Jul 10, 2026, 09:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

கரூர் கூட்ட நெரிசலில் 36 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 31 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 17 பெண்கள் மற்றும் 14 ஆண்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோருக்கு பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

கலைச்செல்வி, சதீஷ்குமார், அகிலா ஆகியோருக்கு மாவட்ட வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

யோகேஷ்குமார், ரகுநாதன் ஆகியோருக்கு வருவாய்த் துறை இரவுக்காவலர் பணியும், செல்வராணி என்பவருக்கு வருவாய்த் துறை மசால்ஜி பணியும் வழங்கப்பட்டுள்ளது.

மோனிஷா, சந்திரகலா, பிரபாகரன், பிரியதர்ஷினி, மல்லிகா, அஷ்வின்குமார் உள்ளிட்டோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

சாந்தி என்பவர் பணியாற்ற முடியாத சூழல் உள்ளதால் அரசுப் பணிக்கு பதிலாக 10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது…

பணி நியமன ஆணைகளை வழங்கியபோது முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்கலங்கினார். அன்புக்குரியவர்களை இழந்ததை நினைத்து பணி ஆணை பெற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

அப்போது அவர்களை தனது தோளில் சாய்த்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

Tags: GovernmentJobkarurcmVijay
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

Next Post

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies