தமிழகத்தில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை - மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
Oct 16, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2026, 07:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மொத்தம் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ்’ (UDISE) அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய கல்வித்துறை, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான ‘யூடிஸ் அமைப்பின் 2025 – 26ஆம் கல்வியாண்டிற்கான புதிய புள்ளிவிவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

அந்த அறிக்கையில் தமிழகப் பள்ளிகளின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த பல்வேறு முக்கிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தமிழகத்தில் மொத்தம் 60 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ளது என்றும், அதாவது, இப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட பயிலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களே இல்லாத இந்த 60 பள்ளிகளில், 40 பள்ளிகளில் இன்னும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளது.

 

 

Tags: Tamil NaduUnion Education Ministry’s UDISEUnified District Information System for Educationno students in 60 schools in tn
Share
Tweet
SendShare
Previous Post

தீயசக்தி என்று கூறிவிட்டு முதல்வர் விஜய் ஏன் ஸ்டாலினை சந்தித்தார் – திருமாவளவன் கேள்வி!

Next Post

கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை!

Related News

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies