பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்
Oct 16, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் ராஜ்மோகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2026, 06:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே பள்ளி வளாகங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: School Education Minister Rajmohanpolitical parties are not permitted inside schools.Minister Rajmohan pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

15000 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து!

Next Post

தீயசக்தி என்று கூறிவிட்டு முதல்வர் விஜய் ஏன் ஸ்டாலினை சந்தித்தார் – திருமாவளவன் கேள்வி!

Related News

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies