புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Oct 15, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சகோதரர் குடும்பத்தினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு, சொத்துப் பிரச்னை தொடர்பாக சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையைப் பெற நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, வழக்கை ரத்து செய்யவும், ஆஜராவதில் விலக்கு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது, சமரசத்திற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி வழக்கை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பினார். மேலும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து, ஜூலை 13-ம் தேதி சம்பந்தப்பட்ட அனைவரும் சமரச மையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags: assaulting brother's family.Puducherry Lawspet policemadras high courtMinister Maria WilsonPuducherry court
Share
Tweet
SendShare
Previous Post

அண்டை மாநில மதுவிலக்கு துறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

Next Post

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies