madras high court - Tamil Janam TV

Tag: madras high court

திருக்கோவிலூர் அருகே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகள் அகற்றம்!

திருக்கோவிலூர் அருகே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் ஏரி, வாய்க்காலை ...

மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவ ...

மெரினாவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரமோகன் ஜோடிக்கு ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ...

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான  வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் ...

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஜாமின் கோரிய மனு – மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை நவம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி பொது நல மனு!

முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் ...

சிறைக்கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்கள் – வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு!

சிறைக் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைக் கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடுகள் ...

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகார் – 6 மாதங்களில் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா ...

ஆரிய – திராவிட வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

ஆரிய - திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மத்தியில், கல்வித்துறை ஆரிய - திராவிட ...

இபிஎஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு – ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ...

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய வழக்கு – இந்து சமய அறநிலையத் துறைக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூர் ...

நீர்நிலை ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை அடுத்த திருவேற்காடு கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் ...

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டர் கோரலாம் – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ...

தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை – உயர் நீதிமன்றம்

தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், அப்படத்தை ஓடிடி தளத்தில் ...

தீட்சிதர்கள் பணி நீக்கம் தொடர்பான வழக்கு – அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணிநீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட தடைகோரி, பொது ...

திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் எடுத்த விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ...

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு ; கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ...

கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை ரேஸ் ...

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் – சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ...

பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடலாம் – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை வழக்கு – ஜாமின் மனு மீதான விசாரணை 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 14ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. ...

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு – இன்று உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பிக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் ...

செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

கோவையில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுரங்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வனப்பகுதிகளில் ...

Page 1 of 2 1 2