டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீதான தேர்தல் வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீதான தேர்தல் வழக்குகள் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 26, 2025, 08:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், திமுக எம்.பி. தங்கத் தமிழ் செல்வன், அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார், மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல், தேனியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுக உறுப்பினர்கள் மீது உத்தமபாளையம் போலீசாரும்,

அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார் மீது நிலக்கோட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags: madras high courtAMMK General Secretary TTV DinakaranThanga Tamil SelvanAIADMK MP Udayakumarviolating the election code of conduct.
Share
Tweet
SendShare
Previous Post

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி!

Next Post

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies