சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு - அமைச்சர் வீடு முற்றுகை!
Oct 14, 2026, 09:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு – அமைச்சர் வீடு முற்றுகை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2026, 06:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைச்சர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

சேலம் அடுத்த பச்சப்பட்டி பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் சின்னதுரை என்பவர் கோயிலின் சாலையை ஆக்கிரமித்து மண்டபம் கட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் சிரமம் ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது சின்னதுரையின் மகனும் தவெக நிர்வாகியுமான கொழிஞ்சி யுவராஜ் என்பவர் பெண்களை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது.

இதனைக் கண்டித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags: salemTransport Minister Vijay Tamilan ParthibanVilaiyattu Mariamman TemplePachapattiChinnadurai
Share
Tweet
SendShare
Previous Post

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின்!

Next Post

வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies