சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் - 3 பேர் கைது!
Oct 8, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கே.கே.நகரில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் ரவுடி மணிகண்டன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியுடன் சுற்றிவருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனிடிப்படையில், கன்னிகாபுரம் அருகே உள்ள ரடிவு மணிகண்டன் வீட்டிற்கு காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் தலைமை காவலர் நித்தியானந்தன் ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்போது, மதுபோதையில் காரில் வந்த மணிகண்டன், போலீசார் மீது மோத முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து, ரவுடியிடம் இருந்த கத்தியை வாங்க காவலர்கள் முற்பட்டபோது காவல் உதவி ஆய்வாளர் பழனியை ரவுடி தாக்கியுள்ளார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளருக்கு, மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ரவுடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ரவுடி மணிகண்டன் மற்றும் தப்பியோடிய அவரது நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: ChennaiSub-Inspector attackedkk nagar police stationrowdy roaming in a car with a long sword
Share
Tweet
SendShare
Previous Post

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Next Post

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies