புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!
Oct 8, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 02:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் 2 அல்லது 3 வாரங்களில் தொடங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்தார். அங்கு உடற்பயிற்சி செய்த அவர், அருகே உள்ள நடுநிலை பள்ளியின் சிறப்பு குழந்தைகளுக்கான விழுதுகள் மையத்திற்கும் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி முழுவதும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், உடற்பயிற்சி மையத்தை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் வாங்கியதாக கூறுவது புனையப்பட்ட கதை எனவும் தெரிவித்தார்

Tags: Mylapore ConstituencyCivil Supplies Minister Venkataramananmodern gymnasium for womennew ration cards
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

Next Post

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Related News

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies