தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!
Oct 8, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரு மாதம் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருளுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு நடவடிக்கையின்போது போதைப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மாவட்டங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் டிஐஜிக்கள் நேரடியாக கண்காணித்து காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும்,

ஒரு மாத கால நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாநில அளவிலான சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும்,

மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடவடிக்கை அறிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு நடவடிக்கையை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஒருங்கிணைத்து கண்காணிக்க வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Tags: special operationDGP Mahesh Kumar Aggarwaleradicate drug traffickingPolice CommissionersDistrict Superintendents of Police
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies