டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!
Oct 8, 2026, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 10:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கான 25 சதவீத ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.

இதன் மூலம் டாஸ்மாக் விற்பனையாளர்களின் ஊதியம், 15 ஆயிரத்து 530 ரூபாயில் இருந்து 19 ஆயிரத்து 413 ரூபாய் ஆகவும் டாஸ்மாக் துணை விற்பனையாளர்களின் ஊதியம் 14 ஆயிரத்து 340 ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 925 ரூபாயாகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் ஊதியம் 17 ஆயிரத்து 850 ரூபாயில் இருந்து 22 ஆயிரத்து 313 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

டாஸ்மாக் ஊதிய உயர்வால் அரசுக்கு 110 கோடியே 74 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என கூறிய அமைச்சர் விக்னேஷ், MRP விலையில் மது விற்பனை செய்வதற்கும், முறைகேடுகளை தடுக்கவும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.

டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார் எனவும் விரைவில் இஎஸ்ஐ அட்டை வழங்கப்படும் எனவும் கூறினார்.

டாஸ்மாக் வருவாயை பெருக்குவது அரசின் நோக்கமல்ல எனவும் மதுபானங்களின் விலை உயராது எனவும் அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது தொடர்கதையாக உள்ளது என வேதனை தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், இனியும் கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் வரை நடவடிக்கை இருக்கும் எனவும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags: tasmacTasmac employees.25 percent salary hike for TASMAC employees.
Share
Tweet
SendShare
Previous Post

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies