இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி
Oct 8, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

Manikandan by Manikandan
Jul 7, 2026, 07:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியும், அதிபர் பிரபோவோ சுபியான்டோவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, நிலையான விவசாயம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் குறித்து இருவரும் கருத்து பகிர்ந்து கொண்டதாக கூறினார். இந்தியாவும் இந்தோனேசியாவும் இளைஞர் ஆற்றல் மிக்க நாடுகள் எனக்கூறிய பிரதமர் மோடி, இருநாட்டு இளைஞர்களுக்கு தொழில்நுட்பத்தில் இயல்பான திறமை உள்ளதாகவும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் பெங்களூருவின் வளாகத்தை இந்தோனேசியாவில் நிறுவவுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடி, இது ஆசியான் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என கூறினார். மேலும், இந்தியா-இந்தோனேசியா இடையே பிரம்மோஸ் ஏவுகணைகள் அமைப்பு தொடர்பான ஒப்பந்தம், விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: prime ministerindonesiaNarendraModiAnnouncement
Share
Tweet
SendShare
Previous Post

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

Next Post

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies