NarendraModi - Tamil Janam TV

Tag: NarendraModi

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. துறை ...

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

கிர்கிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடியை ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக கிர்கிஸ்தான் சென்றுள்ளார். இந்நிலையில், ...

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

சர்வதேச அளவில் விண்வெளித் துறையில் திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தையொட்டி டெல்லியில், ...

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

வாழ்க்கையில் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பதை இளைஞர்கள் கைவிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் ...

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் ...

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் நகரில் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். நிலக்கரி, டீசல் என்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை ...

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா - நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து சென்ற பிரதமர் ...

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ...

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

இந்தியா விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறும் என்றும், மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா வேகமாக பணியாற்றி வருவதாகவும் ...

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியும், அதிபர் பிரபோவோ சுபியான்டோவும் கூட்டாக செய்தியாளர்களை ...

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

பிரான்ஸில் ஜி7 மாநாட்டிற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்ஸின் எவியானில் நடந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொருளாதார ...

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

  பிரான்ஸின் நைஸ் நகரில் பாரத் இன்னோவேட்ஸ் (( Bharat Innovates)) என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத் ...

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பிரான்சில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கவுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் ...

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிஇந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ...

ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ...

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த வியட்நாம் அதிபர் டோ லாமை பிரதமர் மோடி வரவேற்றார். 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ...

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF பென்ஷன் குறைந்தபட்ச தொகை ஆயிரம் ரூபாயாக உள்ளது. தற்போதைய தொகை அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போதுமானதல்ல என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7 ஆயிரத்து 500 ...

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்ததாக எம்.பி. ராகவ் சதா புகழாரம் சூட்டியுள்ளார். ஆம் ...

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை முதல்கட்ட வாக்குப்பதிவில் முத்திரையாக பதிந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், டம் டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ...

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் போட்டியிடும் பாஜக ...

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், ...

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

காங்கிரஸின் எதிர்மறை அரசியலை மக்கள் வெறுப்பதையே மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவு பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அசாம் மாநிலம் கலியாபோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ...

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி: வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம்" கீதத்தின் 150 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க நாடு தழுவிய நினைவு தினத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

Page 1 of 2 1 2