மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி
Oct 9, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

Manikandan by Manikandan
Oct 9, 2026, 09:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் ரெஜி நகர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

ரெஜிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கராவ் சர்கார் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 914 வாக்குகள் பெற்று, 75 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆம் ஜனதா உன்னாயன் கட்சி வேட்பாளர் குலாம் நபி ஆசாத், 54 ஆயிரத்து 98 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் அப்துல்லாஹில் கஃபி 6 ஆயிரத்து 168 வாக்குகளையும்,

மம்தா திரினாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெறும் மூவாயிரத்து 847 வாக்குகளையுமே பெற்றனர்.

இதே போன்று நந்திகிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஹசிராணி ராத், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 427 வாக்குகள் பெற்று, ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 753 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 41 ஆயிரத்து 674 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாந்திகோபால் கிரி 5 ஆயிரத்து 779 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

Tags: bjpWinNarendraModibyelectionNandigramreji Nagar
Share
Tweet
SendShare
Previous Post

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

Related News

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Load More

அண்மைச் செய்திகள்

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies