byelection - Tamil Janam TV

Tag: byelection

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நீதிபதிகள் ...

5 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி ...

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை வேட்பாளராக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியினர் இடைத்தேர்தல் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் களப்பணிகளை நாம் தமிழர் ...

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ...

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த 4 பேருக்கு, இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதிமுக-வைச் ...