நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி
Oct 9, 2026, 09:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

Manikandan by Manikandan
Oct 9, 2026, 09:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாமின் நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜக சார்பில் போட்டியிட்ட தேவாஷிஸ் சர்மா, 7 லட்சத்து 10 ஆயிரத்து 622 வாக்குகள் பெற்று, ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

All India United Democratic Front வேட்பாளர் முகமது பத்ருதின் அஜ்மல் 5 லட்சத்து 70 ஆயிரத்து 413 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் சிபமோனி போரா ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 743 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

 

Tags: NakhonbyelectionbjpWin
Share
Tweet
SendShare
Previous Post

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

Related News

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

Load More

அண்மைச் செய்திகள்

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies