மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது
Oct 9, 2026, 10:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Manikandan by Manikandan
Oct 9, 2026, 09:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த பொதுத் தேர்தலில் கைப்பற்றிய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இடைத்தேர்தலில் அதிமுக இழந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக 69 ஆயிரத்து 284 வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெறும் 47 ஆயிரத்து 450 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

62 ஆயிரத்து 90 வாக்குகளுடன் இரண்டாம் இடம்பிடித்திருந்த தவெக, இடைத்தேர்தலில் 74 ஆயிரத்து 48 வாக்குகள் பெற்று மதுராந்தகம் தொகுதியை கைப்பற்றியுள்ளது.

மேலும், 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்றிருந்த திமுக, தற்போது 54 ஆயிரத்து 8 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்றது. ஆனால் தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 35 ஆயிரத்து 820 வாக்குகளை இழந்து 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

64 ஆயிரத்து 373 வாக்குகளை பெற்றிருந்த திமுக, இடைத்தேர்தலில் 7 ஆயிரத்து 3 வாக்குகளை இழந்து தோல்வியை தழுவியுள்ளது.

தவெக வேட்பாளர் கடந்த தேர்தலில் வெறும் 46 ஆயிரத்து 438 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், இடைத்தேர்தலில் 20 ஆயிரத்து 404 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்

Tags: madhuranthagamADMKlostbyelectiondharapuram
Share
Tweet
SendShare
Previous Post

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Next Post

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

Related News

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies