சென்னை ஐஐடியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த பிரதமர், கடந்த கால முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்ந்தார். இதேபோல தமிழக வளர்ச்சிக்காக தற்போதைய முதலமைச்சர் விஜய் உடனும் இணைந்து மத்திய அரசு செயல்படும் என பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.
















