prime minister - Tamil Janam TV

Tag: prime minister

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி கண்டுகளித்தார். இந்திய விமானப்படையின் 94-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி ...

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்து, தனது மகள் காவ்யா - இசையமைப்பாளர் அனிருத் திருமண வரவேற்பு அழைப்பிதழை ...

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ரூ.650 கோடியில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் ஆண்டுக்கு 10 முதல் 35 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நிம்மு - படூம் - தர்சா இடையே ...

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையம் முதல் நங்கநல்லூர் சந்திப்பு வரை பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் காரில் இருந்தபடியே கைகளை ...

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வலியுறுத்தியுள்ளார். ...

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

சென்னை ஐஐடியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த பிரதமர், கடந்த கால முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் ...

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

சென்னையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜயும் இணைந்து நாளை தொடங்கி வைக்கவுள்ளனர். இதையடுத்து இருவரும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் ...

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 10-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை டெல்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் ...

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்கினார். மத்திய அரசின் ரயில்வே, வருவாய், உள்துறை, ...

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவையை நினைவு கூரும் வகையில் அவரது பிறந்த நாளான செப்-17ம் தேதி முதல் அக்.17 வரை சேவை ...

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. துறை ...

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர, தொழில்நுட்ப நிபுணரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் ...

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் நகரில் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். நிலக்கரி, டீசல் என்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை ...

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம் திறக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியும், அதிபர் பிரபோவோ சுபியான்டோவும் கூட்டாக செய்தியாளர்களை ...

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி முன்னிலையில் இரு நாடுகள் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா ...

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

உள்நாட்டிலேயே தயாராகும் C-295 விமானங்கள், DRDO ஏவுகணை சோதனை வெற்றி மற்றும் சிறுகுறு தொழில்களுக்கும் வேலை வாய்ப்புக்கும் புதிய உத்வேகம் அளிப்பதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ...

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

  பிரான்ஸின் நைஸ் நகரில் பாரத் இன்னோவேட்ஸ் (( Bharat Innovates)) என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத் ...

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய நாட்டின் ...

பிரதமர் மோடியுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

 பிரதமர் மோடியுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்தித்து பேசினார் இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வளைகுடா நாடுகளுக்கு உணவு பொருள் வினியோகத்தை உறுதி செய்த ...

கேஸ் தட்டுப்பாடு தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் ...

மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ...

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ...

கைது செய்யப்படும் முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு – நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய, ...

Page 1 of 3 1 2 3