பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டு வீரர்களின் துணிவையும், உறுதியையும் பாராட்டியுள்ள அவர், இவர்களின் வெற்றிக்கு 140 கோடி ...























