சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு - பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!
Sep 24, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 19, 2025, 09:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்த பிரதமருக்குபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நன்றி கூறியுள்ளார்,

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகம் மீது எப்போதும் பற்றும், நம்பிக்கையும் வைத்திருப்பவர் பிரதமர் என தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாகவும், “ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில்  பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்றும், விஜய் இதுவரை மக்கள் பணியாற்றியதாக பதிவுகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

தவெக மாநாடு வெற்றி பெற விஜய்யை வாழ்த்துகிறேன் எனறும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

 

Tags: Vice Presidential candidateh raja thank to pm modiDMKprime ministerSenior BJP leader H. RajaKaraikudi Alagappa University
Share
Tweet
SendShare
Previous Post

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies