பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Jun 21, 2026, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பங்கேற்றுள்ள இந்திய அணியினருக்கு பிரதமர் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு வீரர்களின் துணிவையும், உறுதியையும் பாராட்டியுள்ள அவர், இவர்களின் வெற்றிக்கு 140 கோடி இந்தியர்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாரீஸ் பாராலிம்பிக்ஸ் #Paralympics 2024 அணியினரின் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கு 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் ஒட்டு மொத்த தேசத்திற்கு உந்துசக்தியாக இருக்கின்றன. இவர்களின் வெற்றிக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: prime ministermodi greetingsParis Paralympics.
ShareTweetSendShare
Previous Post

தேசிய விளையாட்டு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை கொன்ற ஓநாய் – வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!

Related News

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies