விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!
விஜயதசமி திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள குடியரசு தலைவர், இந்தியாவின் கலாசார விழுமியங்களை ...





















