ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் - பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 22, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2025, 10:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

75-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில்,  ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வலிமைப்படுத்துவதில் மோகன் பாகவத் முக்கிய பங்காற்றியதாக கூறியுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஒவ்வொன்றையும் மோகன் பாகவத் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் சிரத்தையுடன் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள மோடி,

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவராக நேர்மை, வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இரக்க குணத்துடன் அவர் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

RSS எனப்படும் ஆலமரத்தின் வேர்கள் நம்பிக்கையில் நங்கூரமிடப்பட்டுள்ளதால் அவை ஆழமாகவும் வலிமையாகவும் இருப்பதாகவும், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடன் அவர் கலந்துரையாடுவது, இன்றைய ஆற்றல் மிக்க டிஜிட்டல் உலகில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மிகுந்த ஞானமும், கடின உழைப்பும் கொண்ட ஒருவரை நாம் தலைவராக பெற்றிருக்கிறோம் எனவும், அவர் நம்மை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கொள்கைக்கு மோகன் பாகவத் எப்போதுமே குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,  வசுதைவ குடும்பகத்தின் வாழும் உதாரணம் மோகன் பாகவத் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags: prime minister modimodi greetingsRSS chief Mohan Bhagwat birth day
Share
Tweet
SendShare
Previous Post

பொறாமையின் காரணமாக செங்கோட்டையன் தடம் மாறி விட்டார் – ஆர்.பி.உதயகுமார்

Next Post

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies