கைது செய்யப்படும் முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு - நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!
Oct 27, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கைது செய்யப்படும் முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு – நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 13, 2025, 12:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது  30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டாலோ, அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டடது.

இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி தலைமையிலான இந்த குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட 31 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த கூட்டம் விரைவில் கூடி மசோதா குறித்து ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ministersprime ministerjoint parliamentary committeeChief Ministeromoval of arrested cm
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி : ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ATM இயந்திரம்!

Next Post

இந்தியா – வங்கதேச உறவை பாழ்படுத்தும் யூனுஸ் – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies