மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Oct 9, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 06:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய “Rising Bharat 2026” உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு சில மாநிலங்கள் அரசியல் காரணங்களைக்காட்டி இடையூறு ஏற்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு தமிழ்நாட்டை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இது ஏழை மக்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும், அரசியல் வேறுபாடுகள் காரணமாக திட்டங்கள் தாமதப்படக் கூடாது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: Rising Bharat 2026central governmentprime ministerPrime Minister Modi speechconstruction of 3 lakh houses stopped
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – மதுரை விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Next Post

கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யாருக்கு வெற்றி – நாளை வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies