உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!
ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்காக மட்டுமே பெயர் பெற்ற குஜராத், தற்போது உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவாகி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் ...













