1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் - பிரதமர் மோடி
Sep 5, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 07:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஆலையில் உள்ள உட்கட்டமைப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டு, பொறியாளர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கெய்ன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள், உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஒரு வலிமையான அங்கம் எனவும் புதிய உற்பத்தி ஆலை தொடங்கப்படுவதன் மூலம், சர்வதேச அளவில் நம்பகமான செமிகண்டக்டர் விநியோகஸ்தர் என்ற பங்கை இந்தியா உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்பத் துறை எவ்வளவு அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி எனவும் இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம் என்ற திட்டத்தின் தாக்கம் உலகின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: gujaratprime minister modiAhmedabadsemiconductor manufacturingGujarat Chief Minister Bhupendra PatelPrime Minister Modi speech
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி!

Next Post

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் – பெண்கள் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

Related News

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies