தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் - மதுரை விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – மதுரை விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2026, 06:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் நாளை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் 4 முக்கிய அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

நாடு முழுவதும் ஆயிரத்து 300 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை உள்ளிட்ட 8 நிலையங்களில், 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த நிலையங்களில் புதிய நுழைவாயில்கள், மின் தூக்கிகள், மேம்பாலங்கள், விரிவான வாகன நிறுத்துமிடங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், மின்னணு தகவல் பலகைகள், பொது அறிவிப்பு அமைப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள விழாவில், இந்த 4 ரயில் நிலையங்களும்  காணொலி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன.

Tags: Amrit Bharat railway stations iMADURAI MEETINGprime minister narendra modiKaraikudiSrivilliputhurCholavandan
Share
Tweet
SendShare
Previous Post

பேபி பிரம்மோஸ் பினாகா – இந்தியாவிடமிருந்து வாங்க ஆர்வம் காட்டும் பிரான்ஸ்!

Next Post

மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies