prime minister narendra modi - Tamil Janam TV

Tag: prime minister narendra modi

தாய்மொழிகளில் மருத்துவக் கல்வி கொண்டு வர மத்திய அரசு திட்டம் – பிரதமர் மோடி

ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் தர்பங்காவில் 12 ஆயிரத்து 100 ...

ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் – பிரதமர் மோடி உறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் மற்றும் மாஃபியாக்கள் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொகாரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...

தொழில்துறைக்கு ரத்தன் டாடா அளித்த பங்களிப்பு என்றும் ஊக்கமளிக்கும் – பிரதமர் மோடி புகழாரம்!

ரத்தன் டாடாவின் சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்தியப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி   கட்டுரை எழுதி அதன் மூலம் அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ...

தீபாவளி பண்டிகை – ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் பாதுகாப்பு துறை அமைச்சர், முப்படை தளபதிகள்!

நாட்டின் உயர்மட்ட பாதுகாப்புப் பிரிவினரும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ...

சி-295 விமான தயாரிப்பு தொழிற்சாலை,இந்தியா-ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்தும் – பிரதமர் மோடி

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா இருந்திருந்தால் பெருமையாக கருதி இருப்பார் என நெகிழ்ச்சியுடன் ...

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி உடனான இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கான முக்கிய வளர்ச்சி திட்டங்கள் ...

வளர்ந்த இந்தியா இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் – பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியா இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2001ஆம் ஆண்டு ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவு நனவாகியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று பிரதமர் ...

ஜம்மு-காஷ்மீரில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி – பிரதமர் மோடி திட்டவட்டம்!

துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதெல்லாம் காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் குண்டுகள் மூலம் பாகிஸ்தானின் துப்பாக்கிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ...

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 ...

நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உலகத்திற்கான தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா முன் முயற்சி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில்  'நீர் சேமிப்பில் மக்கள் ...

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது : இன்று ...

பாஜக உறுப்பினர் சேர்க்கை – பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தொடக்கம்!

நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் டெல்லியில் பிரதமர் மோடியின் முன்னிலையில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நாடு ...

சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை!

சேலத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் ...

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயில் சேவை – வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரூ இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 31ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி ...

பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு – பிரதமர் மோடிக்கு அழைப்பு!

பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில்  பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமாபாத் நகரில்  அக்டோபர் 15 மற்றும் 16ஆம் தேதிகளிட்ல  ஷாங்காய் ஒத்துழைப்பு ...

தேசிய விளையாட்டு தினம் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மேஜர் தியான் சந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார் தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர்  நரேந்திர ...

உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். சுமார் 2 ஆண்டுகளாக ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. பிரதமர் ...

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 109 புதிய ரக பயிர்கள் ; அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர்  நரேந்திர மோடி  வெளியிட்டார். இந்த ...

முன்னாள் மத்திய அமைச்சர்  நட்வர் சிங் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

முன்னாள் அமைச்சர்  நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நட்வர் சிங் ஜியின் மறைவு ...

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுகொண்டார். அவருடன் 30 ...

ஹாட்ரிக் பிரதமர் மோடி வரலாற்று சாதனை!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, நாட்டின் பிரதமராகி, புதிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார் ...

நாளை மறுதினம் பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி!

நாட்டின் பிரதமராக நாளை மறுதினம் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை ...

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 18-வது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய ...

Page 1 of 4 1 2 4