prime minister narendra modi - Tamil Janam TV

Tag: prime minister narendra modi

திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு படை ஆய்வு – பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – மதுரை விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மதுரையில் நாளை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் 4 முக்கிய அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். ...

ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், குடியரசுத் தலைவர் மாளிகையில், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 23ம் தேதி கொண்டாடப்படும் ...

இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் – பிரதமர் மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-பிரேசில் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரேசில் அதிபர் லூலா அரசுமுறைப் ...

ஏ.ஐ, ஸ்டார்ட் அப் சி.இ.ஓ-க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் ...

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் முக்கிய திருப்புமுனை – பிரதமர் மோடி

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி ...

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – ஏ.ஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் ஏஐ உச்சி ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக பொய் பிரசாரம் – ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக பொய் பிரசாரம் செய்வதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜனம் தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், ...

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ...

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் - ...

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருப்பதாக குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு ...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

2027ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 11 ஆயிரத்து 718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...

23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு – இந்தியா வருகிறார் புதின்!

23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் வரும் அவர், டிசம்பர் 4, 5ம் ...

களைகட்டிய வேளாண் கண்காட்சி ; படையெடுத்த பார்வையாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் படையெடுத்தனர். இதுகுறித்த ஒரு ...

ஜி20 உச்சி மாநாடு – நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

20ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி20 நாடுகள் பங்கேற்கும் 20ஆவது ...

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதற்கான 8வது ஊதியக் குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ...

வரலாறு காணாத வரி குறைப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

ஜிஸ்டி வரி சீர்திருத்தம் மூலம் வரலாறு காணாத வரிக் குறைக்கப்படுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் ...

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி விஞ்ஞானிகள் ...

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ...

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 31ம் தேதி சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் ...

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் நம்பெருமாள்சாமி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும் மருத்துவருமான நம்பெருமாள்சாமி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மருத்துவர் ...

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய கட்டடம் உட்பட 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மாலத்தீவு ...

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்குவதற்கான ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியலூர் ...

Page 2 of 7 1 2 3 7