ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா - பிரதமர் மோடி
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், குடியரசுத் தலைவர் மாளிகையில், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஆண்டுதோறும்
பிப்ரவரி 23ம் தேதி கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், டெல்லியில் ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாகவும், இந்த தொழில்நுட்பத்தை எதிர்காலத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பாடம் உலக நாடுகளுக்கு கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்பொழுது டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கனடா நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும்,

அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டன்கூட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார். அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஒருவர், சண்டிகரை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

கேரளாவில் உயிரிழந்த சின்னஞ்சிறு குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் உறுப்பு தான முயற்சிகளில் குழந்தையின் தியாகம் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

Tags: prime minister narendra modiRashtrapati BhavanAI ​​SummitRajaji Ustav.
Share
Tweet
SendShare
Previous Post

இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த எலும்புக்கூடு – சென்னையில் அதிர்ச்சி!

Next Post

திடீரென அரசுப்பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் – பயணிகள் அதிர்ச்சி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies