இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த எலும்புக்கூடு - சென்னையில் அதிர்ச்சி!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த எலும்புக்கூடு – சென்னையில் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 01:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை வியாசர்பாடியில் இளம்பெண் ஒருவருக்கு பார்சலில் மனித எலும்புக்கூடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்த ஸ்ருதி, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் டூல்ஸ் கடையில் கடந்த 14 ஆண்டுகளாக கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த சூழலில் கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், காவலாளியிடம் ஸ்ருதி பெயரில் வந்த பார்சலை ஒப்படைத்து சென்றுள்ளார்.

தனக்கு பார்சல் வர வாய்ப்பில்லை என்று ஸ்ருதி கூறியதால், கடை உரிமையாளர் முன்னிலையில் பார்சல் பிரித்து பார்க்கப்பட்டது.

அப்போது அதற்குள் மண்டை ஓடு, எலும்புக்கூடு, விபூதி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவற்றை பறிமுதல் செய்த எஸ்பிளனேடு போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: skeleton in a parcelPARCELChennaiyoung womanVyasarpadihuman skeleton
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை செயல்படுத்துவதன் மூலம் வலுவான முடிவுகளை எடுக்க முடியும் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

Next Post

ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா – பிரதமர் மோடி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies