ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் முக்கிய திருப்புமுனை - பிரதமர் மோடி
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் முக்கிய திருப்புமுனை – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், இதில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று, மாநாட்டில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இது உலகத்தின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு என்று தெரிவித்தார். இந்தியாவைப் பொறுத்த வரை உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வைத்துள்ளதாகவும், தொழில்நுட்பத்தை இந்தியா மிக விரைவாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப மாறி வருவதாகவும் தெரிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏஐ தொழில்நுட்பத்தை மனித மையமாக மாற்ற வேண்டும் என்றும், ஏஐ தொழில்நுட்பம் நமது உழைப்பை மேலும் கூர்மையாக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் உரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிராந்திய மொழிகளிலும் நேரடியாக மொழி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: modi speechprime minister narendra modiAI technologyArtificial Intelligence Summit
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததை கேப்டன் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது – பாஜக விமர்சனம்!

Next Post

அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா – திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies